chennai எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப் பிரிவு கலந்தாய்வு துவக்கம் நமது நிருபர் ஜூலை 10, 2019 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 9 அன்று துவங்கியது.